not a solution

img

டேங்கர் லாரிகள் தீர்வல்ல... மாண்புமிகு அரசே!

எனக்கு இரண்டு பக்கெட் தண்ணீர் போது மானது என்று முதல்வர் விளக்கம் அளிக்கும் அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏழை, எளிய மக்கள் இன்றைக்கு வேலைக்குச் செல்வதற்கான நேரத்தைக் குறைத்துக் கொண்டு, தண்ணீர் எடுக்கக் காத்துக்கிடக்கி றார்கள்.